TET, IBPS, SSC, TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா நீங்கள்? உங்களுக்கான Free Mock Test!! Don’t Miss It!!

0
TET, IBPS, SSC, TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா நீங்கள்? உங்களுக்கான Free Mock Test!! Don't Miss It!!
TET, IBPS, SSC, TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா நீங்கள்? உங்களுக்கான Free Mock Test!! Don't Miss It!!
TET, IBPS, SSC, TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா நீங்கள்? உங்களுக்கான Free Mock Test!! Don’t Miss It!!

நீங்கள் போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் எனில் ExamsDaily வலைதளத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் இலவச மாதிரி தேர்வுகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த இலவச மாதிரி தேர்வை எழுத தேவையான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இலவச மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுக்கான அறிவிப்புகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதிக அளவில் வெளியாகி கொண்டு இருக்கிறது. இதனால் போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் மீண்டும் உத்வேகத்துடன் படிக்க தொடங்கியுள்ளனர். நீங்கள் இந்த வருடம் போட்டித்தேர்வில் ஜெயிக்க வேண்டுமா? இதற்கு நீங்கள் விடா முயற்சியுடன் தொடர்ச்சியாக தினமும் படிக்க வேண்டும். அத்துடன் உங்களுக்கென்று ஒரு கால அட்டவணையை அமைத்து அதன்படி படித்து தேர்வுக்குரிய பாடங்களை முழுவதுமாக படித்து முடிக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

அதன்பின்பு தினமும் மாதிரி தேர்வுகளை எழுதி பார்க்க வேண்டும். இந்த மாதிரி தேர்வு, போட்டித்தேர்வை பயமின்றி எதிர்கொள்ள பயனுள்ளதாக இருக்கும். இந்த மாதிரி தேர்வை நீங்கள் தினமும் இலவசமாக பயிற்சி செய்து பார்க்க வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்து உங்களின் விபரங்களை கொடுத்து Register செய்தாலே போதும். எந்தவித கட்டணமும் நீங்கள் இதற்கு செலுத்த தேவையில்லை. மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!