TNUSRB SI & SSC CGL தேர்வர்கள் கவனத்திற்கு – FREE MOCK TEST விவரங்கள்!

0
TNUSRB SI & SSC CGL தேர்வர்கள் கவனத்திற்கு - FREE MOCK TEST விவரங்கள்!
TNUSRB SI & SSC CGL தேர்வர்கள் கவனத்திற்கு - FREE MOCK TEST விவரங்கள்!
TNUSRB SI & SSC CGL தேர்வர்கள் கவனத்திற்கு – FREE MOCK TEST விவரங்கள்!

முற்றிலும் இலவசமாக EXAMSDAILY வலைத்தளம் அரசு போட்டித்தேர்வுகளுக்கு மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. நாளை நடக்க உள்ள தேர்வு குறித்த விவரங்கள் இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வுகள்:

அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் நபர்கள் அடிக்கடி மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி செய்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கும். அந்த வகையில், EXAMSDAILY வலைத்தளம் தினசரி மாதிரி தேர்வுகளை இலவசமாக ஆன்லைன் முறையில் நடத்தி வருகிறது. அந்த வகையில், SSC CGL English comprehension 06 மற்றும் TNUSRB SI General Studies ஆகிய பாடங்களுக்கு நாளை மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது.

TNPSC AE (ECE) Exam – Online Course Mega OFFER!

அதிக அளவிலான காலியிடங்கள் உள்ள இந்த பணிகளுக்கு அதிக எண்ணிக்கையிலானவர்கள் தேர்வில் கலந்து கொள்ள முயற்சி செய்வாங்கள். இதனால் அதிக போட்டி நிலவக்கூடும். எனவே, மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Call us at 8101234234

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!