இலவசமாக வழங்கப்படும் HDFC Swiggy கிரெடிட் கார்டு…!! ” ஆர்டெர்க்கு 3 மாதம் Free Delivery”..!!

0
??????? ???????????? HDFC Swiggy ???????? ??????...!! " ??????????? 3 ????? Free Delivery"..!!
இலவசமாக வழங்கப்படும் HDFC Swiggy கிரெடிட் கார்டு...!! " ஆர்டெர்க்கு 3 மாதம் Free Delivery"..!!

இலவசமாக வழங்கப்படும் HDFC Swiggy கிரெடிட் கார்டு…!! ” ஆர்டெர்க்கு 3 மாதம் Free Delivery”..!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் உணவு மற்றும் மளிகை பொருட்களை ஆர்டர் செய்து வருகிறார்கள். அந்த  வகையில், உணவு பிரியர்களே உங்களுக்காக, HDFC வங்கியின் Swiggy கிரெடிட் கார்டுகள் 10% வரை கேஷ்பேக் வழங்குவதாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த HDFC Swiggy கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பார்கள் ஆண்டுக்கு ரூ.42,000 வரை சேமிக்க முடியும். மேலும், பண்டிகை கால சலுகையாக, குறிப்பிட்ட காலத்திற்கு Swiggy கிரெடிட் கார்டுகளை HDFC வங்கி இலவசமாக வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது இந்த கிரெடிட் கார்டுகளை வாங்குவதற்கு எவ்வித கட்டணமும் நீங்கள் செலுத்த தேவையில்லை என்று HDFC வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இந்த இலவச கார்டை பெற விரும்புபவர்கள் வரும் டிசம்பர் 31ம் தேதியில் HDFC அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  அல்லது வங்கிக்கு சென்று offer காலத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே,  HDFC Swiggy கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், இந்த இலவச கார்டை பெற இயலாது. இதற்கு பதிலாக, உங்களுக்கு Swiggy One சலுகைகள் வழங்கப்படுகிறது, இதன்  மூலம், நீங்கள் ஆர்டர் செய்யும் பொருள்களுக்கு 3 மாதம் வரை இலவச டெலிவரியை பெறலாம்.

தமிழகத்தில் மேலும் ஒரு  சிப்காட் தொழில் பூங்கா…!! ” 18,000 பேருக்கு வேலைவாய்ப்பு”..!!

கேஷ்பேக் விவரங்கள்:

1.  Swiggy-ல் ஆர்டர் செய்து, HDFC Swiggy கிரெடிட் கார்டு மூலம் நீங்கள் பணம் செலுத்தினால், 10% வரை கேஷ்பேக் பெறலாம். அதாவது, ஒவ்வொரு மாதமும் ரூ. 1500 என்ற மதிப்பில் உங்களுக்கு கேஷ்பேக் கிடைக்கும்.

2.Amazon, Flipkart, Nykaa, Uber உள்ளிட்ட பல்வேறு e -காமெர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்யும் போது, உங்களுக்கு 5% வரை கேஷ்பேக் கிடைக்கும். அந்த வகையில், ஒவ்வொரு மாதமும் ரூ. 1500 என்ற மதிப்பில் உங்களுக்கு கேஷ்பேக் கிடைக்கும். இதுமட்டுமின்றி,  மற்ற அனைத்து சேவைகளுக்கும் 1% கேஷ்பேக் கிடைக்கும்.

3. வாடகை செலுத்துதல், EMI போன்ற பரிவர்தனைகளுக்கு கேஷ்பேக் கிடையாது. மேலும், இதில் Contactless தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளதால், நீங்கள் கார்டை swipe செய்யாமல், இயந்திரத்தில் லேசாகத் தட்டினால் போதும் சுலபமாக பணத்தை  செலுத்த முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!