இளைஞர்களுக்கு ஹேப்பி நியூஸ்..தமிழகத்தில் மேலும் ஒரு Foxconn நிறுவன ஆலை..!! ” எந்த இடத்தில் அமைகிறது தெரியுமா”…??

1
????????????? ?????? ??????..??????????? ?????? ??? Foxconn ?????? ???..!! " ???? ???????? ???????? ????????"...??
இளைஞர்களுக்கு ஹேப்பி நியூஸ்..தமிழகத்தில் மேலும் ஒரு Foxconn நிறுவன ஆலை..!! " எந்த இடத்தில் அமைகிறது தெரியுமா"...??

இளைஞர்களுக்கு ஹேப்பி நியூஸ்..தமிழகத்தில் மேலும் ஒரு Foxconn நிறுவன ஆலை..!! ” எந்த இடத்தில் அமைகிறது தெரியுமா”…??

தமிழ்நாட்டு  இளைஞர்கள் மத்தியில் நிலவும்  வேலையில்லா திண்டாட்டம் ஒழிய வேண்டும் என்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முயற்சியால் அண்டைய நாடுகளில் உள்ள நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உருவெடுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது “Foxconn” நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை அமைப்பது குறித்த  அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

மக்களே உஷார்…தமிழகத்திற்கு “RED” அலர்ட் அறிவிப்பு..!! ” சென்னை  வானிலை மையம் எச்சரிக்கை”..!!

அதாவது, தமிழகத்தில் ஏற்கனவே Foxconn நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வரும் நிலையில், தற்போது வடசென்னைக்கு 50 கி.மீ தொலைவில் உள்ள மணலூர் என்ற இடத்தில்  “பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம்” ஆலையை அமைப்பதற்காக, Foxconn  நிறுவனத்திற்கு 200 ஏக்கர் நிலத்தை  வழங்க  தமிழ்நாடு அரசு முன் வந்துள்ளது. இதுமட்டுமின்றி, இந்த தொழிற்சாலையை அமைப்பதற்கு இதர சலுகைகளும் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!