தமிழகத்தில் ரூ.1.50 லட்ச ஊதியத்தில் அரசு வேலை – 75 காலிப்பணியிடங்கள் !!

2
தமிழகத்தில் ரூ.1.50 லட்ச ஊதியத்தில் அரசு வேலை – 75 காலிப்பணியிடங்கள் !!
தமிழகத்தில் ரூ.1.50 லட்ச ஊதியத்தில் அரசு வேலை – 75 காலிப்பணியிடங்கள் !!

தமிழகத்தில் ரூ.1.50 லட்ச ஊதியத்தில் அரசு வேலை – 75 காலிப்பணியிடங்கள் !!

மத்திய அரசின் கீழ் செயலாற்றும் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் இருந்து Faculty, Sr. Faculty, Chief Faculty, Manager, Assistant Manager, Creative Designer & Other Posts பணிகளுக்கு கடந்த மார்ச் இறுதியில் அறிவிப்பு வெளியானது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 75 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
FDDI வேலைவாய்ப்பு விவரங்கள்
  • விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 53 வயது வரை இருக்க வேண்டும்.
  • Diploma/ Graduation/ PG Diploma/ Master’s Degree/ B.E/ B.Tech/ LLB/ PH.D தேர்ச்சி பெறவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் Written Test அல்லது Interview ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 10.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download FDDI Recruitment 2021 Pdf

Application Form I | Application Form II

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!