தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – ரூ.1.50 லட்ச ஊதியத்தில் 75 காலிப்பணியிடங்கள் !!

1
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - ரூ.1.50 லட்ச ஊதியத்தில் 75 காலிப்பணியிடங்கள் !!
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - ரூ.1.50 லட்ச ஊதியத்தில் 75 காலிப்பணியிடங்கள் !!

தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – ரூ.1.50 லட்ச ஊதியத்தில் 75 காலிப்பணியிடங்கள் !!

மத்திய அரசின் கீழ் செயலாற்றும் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Faculty, Sr. Faculty, Chief Faculty, Manager, Assistant Manager, Creative Designer & Other Posts பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றிற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவில் தொகுத்துள்ளோம். அதனை ஆராய்ந்து அதன்படி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் FDDI
பணியின் பெயர் Faculty, Sr. Faculty, Chief Faculty, Manager, Assistant Manager, Creative Designer & Other Posts
பணியிடங்கள் 75
கடைசி தேதி 10.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Faculty, Sr. Faculty, Chief Faculty, Manager, Assistant Manager, Creative Designer & Other Posts பணிகளுக்கு என மொத்தமாக 75 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 53 வயது வரை இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma/ Graduation/ PG Diploma/ Master’s Degree/ B.E/ B.Tech/ LLB/ PH.D தேர்ச்சி பெறவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Test அல்லது Interview ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 10.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

FDDI Recruitment 2021 – Notification PDF I | Notification PDF II

Application Form I | Application Form II

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Sir/Mam.
    Please ,You can help to some poor peoples also. Why you not help the people? I am also poor people. That’s way lam asking to you.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here