ரூ.80 ஆயிர ஊதியத்தில் இந்திய உணவு கழகத்தில் வேலை !

0
ரூ.80 ஆயிர ஊதியத்தில் இந்திய உணவு கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 !!
ரூ.80 ஆயிர ஊதியத்தில் இந்திய உணவு கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 !!

ரூ.80 ஆயிர ஊதியத்தில் இந்திய உணவு கழகத்தில் வேலை !

மத்திய அரசின் கீழ் செயலாற்றும் இந்திய உணவுக் கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. Medical Officers/ Consultants பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அந்த அறிவிப்பின் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் இணையதளத்தில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் FCI
பணியின் பெயர் Medical Officer/ Consultant
பணியிடங்கள் 02
கடைசி தேதி 07.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

Medical Officers/ Consultants பணிகளுக்கு என 02 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

FCI வயது வரம்பு :

அதிகபட்சம் 68 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் MBBS Degree தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.

FCI ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.80,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

தேர்வு செய்யப்படுபவர்கள் Short Listing/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 07.03.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification and application for FCI Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!