தீபாவளியை முன்னிட்டு வாகன ஓட்டிகளுக்கு சுங்கச்சாவடியில் இலவசம்..!! தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல்..!!

0
????????? ?????????? ???? ???????????? ???????????????? ??????..!! ????? ?????????? ?????? ?????..!!
தீபாவளியை முன்னிட்டு வாகன ஓட்டிகளுக்கு சுங்கச்சாவடியில் இலவசம்..!! தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல்..!!
தீபாவளியை முன்னிட்டு வாகன ஓட்டிகளுக்கு சுங்கச்சாவடியில் இலவசம்..!! தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல்..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக , அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில் , வருகின்ற 31ம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால், ஆயிரக்கணக்கான பஸ்கள் , கார்களில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வர். இதனால், போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது . அதாவது, பண்டிகை காலங்களில் சுங்கச்சாவடிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் உருவானால், இலவசமாக அனுமதிக்கலாம் என்றும், சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் இல்லாமல் அனுமதிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்., இந்த தேதியில் தான்?? வெளியான முக்கிய தகவல்!!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!