TNPSC குரூப் 4 தேர்வர்களின்  கவனத்திற்கு…, சற்றுமுன் வெளியான அசத்தல் நியூஸ்..!! கேட்ட சப்ரைஸ் ஆகிருவிங்க..!

0

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  (TNPSC) ஆனது, அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், தட்டச்சர், இளநிலை ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒவ்வொரு வருடமும் குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது.  பல லட்சம் பேர் பங்கேற்கும் இந்த போட்டி தேர்வில் வெற்றி பெற்று பணியில் அமர்வது என்பது சற்று சவாலானதே. இருப்பினும் சரியான வழிகாட்டுதலுடன் கூடிய பயிற்சி இருந்தால் எளிதில் இந்த சவாலை  வென்று விடலாம். 

அந்த வகையில், இந்த கடுமையான சவாலை நீங்கள் வென்று சாதிக்க உதவவே எங்கள் “Examsdaily” நிறுவனமானது தகுந்த மற்றும் திறன்மிக்க ஆசிரியர்களை கொண்டு TNPSC குரூப் 4 ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதன் விலை ரூ.9,999 மட்டுமே ஆகும். இதனுடன், உங்களுக்கு எங்கள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட  ரூ. 5000 மதிப்புள்ள  18 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், கூடுதலாக “Test Batch”-ம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் TNPSC குரூப் 4 ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பெற கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும். கூடுதல் விவரங்களுக்கு  9943588533 என்ற எண்ணை தொடர்ப்பு கொள்ளவும். 

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!