எதிர்நீச்சல் சீரியலில் ஒவ்வொரு நடிகர்களும் வாங்கும் சம்பளம் இவ்வளவா? அதில் இவர்தான் டாப்பு!

0

தினமும் இரவு 9 மணிக்கு டெலிகாஸ்ட் செய்யப்படும் எதிர்நீச்சல் சீரியலில் ஒவ்வொரு நடிகர்களும் எவ்வளவு சம்பளம் வாங்குகின்றனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

எதிர்நீச்சல்:

திருச்செல்வம் அவர்கள் இயக்கத்தில் பெண் விடுதலையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் தொடர் தான் எதிர்நீச்சல். இந்த தொடரின் வெற்றிக்கு இதன் திரைக்கதை ஒரு காரணம் என்றால் மற்றொரு காரணம் இதில் நடிக்கும் நடிகர்கள் தான்.

Follow our Instagram for more Latest Updates

அப்படியே கதாபாத்திரத்துடன் ஒன்றி போய் அனைத்து நடிகர்களும் நடித்து வருகின்றனர். தற்போது இந்த தொடரில் நடிக்கும் நடிகர்கள் வாங்கும் சம்பள விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, நாயகி ஜனனி ரோலில் நடிக்கும் மதுமிதா ஒரு நாள் சம்பளமாக ரூ.16000 வாங்குகிறாராம்.

கடையை நினைத்து வருத்தப்படும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” குடும்பம்.. குத்திக்காட்டி பேச வரும் கஸ்தூரி – இன்றைய எபிசோட்!

Exams Daily Mobile App Download

அதே சமயம் இதில் ஹீரோவாக சக்தி ரோலில் நடிக்கும் சபரி ஒரு நாள் சம்பளமாக ரூ.15000 வாங்குகிறாராம். மூத்த மறுமுகள் ரோலில் நடிக்கும் நடிகை கனிகா ரூ.17000 சம்பளமாக வாங்குகிறாராம். வில்லனாக நடிக்கும் குணசேகரன் ரூ.18000 சம்பளமாக வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!