மாதம் ரூ.43,000/-ஊதியத்தில் ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க விரையுங்கள் !

0
மாதம் ரூ.43,000/-ஊதியத்தில் ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க விரையுங்கள் !
மாதம் ரூ.43,000/-ஊதியத்தில் ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க விரையுங்கள் !
மாதம் ரூ.43,000/-ஊதியத்தில் ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க விரையுங்கள் !

திருப்பூர் ஆவின் நிறுவனமானது Veterinary Consultant பணிக்கென மொத்தம் 08 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது .இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் நாளை (14.12.2022) நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

வேலை விவரம்:
  • Tirupur Aavin நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பதவிக்கு என மொத்தம் 08 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
  • இப்பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து B.V.Sc.,& AH பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Computer Knowledge இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்.
  • Veterinary Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.43,000/- சம்பளம் வழங்கப்படும். திருப்பூர் ஆவின் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .

சற்று முன் வெளியான TNPSC-ன் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – ரூ.2,05,700/- ஊதியம்!

Exams Daily Mobile App Download
நேர்காணல் பற்றிய விவரங்கள்:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ் மற்றும் ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், ஆவின் பால் சில்லிங் சென்டர், வீரபாண்டி பிரிவு, பல்லடம் சாலை, திருப்பூர் 641 605. என்ற முகவரியில் நாளை(14.12.2022) நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!