ESIC நிறுவனத்தில் புதிய வேலை 2024 – டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு || நேர்காணல் மட்டுமே!

0
ESIC நிறுவனத்தில் புதிய வேலை 2024 - டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு || நேர்காணல் மட்டுமே!

ESIC நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Senior Resident, Specialist, Super Specialist ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Senior Resident, Specialist, Super Specialist
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.01.2024, 01.02.2024
விண்ணப்பிக்கும் முறை Email ID, Walk-in Interview

ESIC பணியிடங்கள்:

ESIC நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Senior Resident – 08 பணியிடங்கள்

Specialist – 03 பணியிடங்கள்

Super Specialist – 02 பணியிடங்கள்

ESIC கல்வி விவரம்:

இப்பணிகளுக்கான நேர்காணலில் அரசு அல்லது MCI அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Post Graduate Degree, DNB, Diploma, DM, M.Ch பட்டம் பெற்றவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.
   
ESIC வயது விவரம்:

Senior Resident பணிக்கு 45 வயது எனவும்,

Specialist பணிக்கு 69 வயது எனவும்,

Super Specialist பணிக்கு 69 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ESIC ஊதிய விவரம்:

Specialist பணிக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,21,408/- வரை என்றும்,

Super Specialist பணிக்கு ரூ.1,00,000/- முதல் ரூ.2,00,000/- வரை என்றும்,

Senior Resident பணிக்கு Level 11 என்ற ஊதிய அளவின் படியும் மாத ஊதியமானது வழங்கப்பட உள்ளது.

ESIC தேர்வு செய்யும் முறை:

இந்த ESIC நிறுவன பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் 01.02.2024 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

ESIC விண்ணப்பிக்கும் வழிமுறை:

Super Specialist பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (30.01.2024) அனுப்ப வேண்டும்.

மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!