BOB CAPS நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – கிடைத்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

0
BOB CAPS நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு - கிடைத்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

BOB CAPS நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Editor, Associate ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் மின்னஞ்சல் வாயிலாக பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் BOB CAPS
பணியின் பெயர் Editor, Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.01.2024
விண்ணப்பிக்கும் முறை Email Id

BOB CAPS காலியிடங்கள்:

BOB CAPS நிறுவனத்தில் Editor, Associate ஆகிய பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Editor / Associate கல்வி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் Graduate Degree, Post Graduate Degree, MBA, CFA, CA தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Editor / Associate முன்னனுபவம்:

இந்த BOB CAPS நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 01 ஆண்டு முதல் 05 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Editor / Associate மாத சம்பளம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் BOB CAPS நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

BOB CAPS தேர்வு செய்யும் விதம்:

இந்த BOB CAPS நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

BOB CAPS விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (23.01.2024) தங்களது விண்ணப்பத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!