ESIC பணியிட அறிவிப்பு 2020

0
ESIC பணியிட அறிவிப்பு 2020
ESIC பணியிட அறிவிப்பு 2020

ESIC பணியிட அறிவிப்பு 2020

ஊழியர்கள் மாநில காப்பீட்டு நிறுவனதில் (ESIC) காலியாக உள்ள நிபுணர் பணியிடத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

16 நிபுணர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

66 வயதிற்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

MBBS / Degree / Diploma ஆகிய ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 15, 600 /- முதல் ரூ. 67, 700 /- .

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரகள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 03.02.2020 அன்று நடைபெற உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம். 

Official Website

Click Here  – Notification

Click Here  – Application

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!