ESIC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.60,000/- ஊதியம் || விண்ணப்பிக்க முந்துங்கள்!

0
ESIC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.60,000/- ஊதியம் || விண்ணப்பிக்க முந்துங்கள்!
ESIC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.60,000/- ஊதியம் || விண்ணப்பிக்க முந்துங்கள்!

ESIC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.60,000/- ஊதியம் || விண்ணப்பிக்க முந்துங்கள்!

ESIC வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Specialist பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் போதிய ஆவணங்களுடன் நேர்காணல் சென்று கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Specialist
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.03.2023
விண்ணப்பிக்கும் முறை

Walk in interview

ESIC காலிப்பணியிடங்கள்:

ESIC ஆணையம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Specialist பணிக்கு என மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

ESIC வயது வரம்பு :

Specialist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 67 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சென்னை பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.55,000/- ஊதியம்|| முழு விவரங்களுடன்!

ESIC கல்வித் தகுதி:

இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் PG Degree முடித்திருக்க வேண்டும்.

ESIC ஊதிய விவரம் :

Specialist பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.60,000/- சம்பளம் வழங்கப்படும்.

ESIC தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் (24.03.2023) அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ESIC விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு (24.03.2023) அன்று நடைபெறும் நேர்காணல் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!