ESIC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!! – மாத ஊதியம் ரூ.2,08,700/-

1
ESIC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!! - மாத ஊதியம் ரூ.2,08,700
ESIC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!! - மாத ஊதியம் ரூ.2,08,700

ESIC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!! – மாத ஊதியம் ரூ.2,08,700/-

Employees State Insurance Corporation எனப்படும் ESIC நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் Executive Engineer (Civil), Executive Engineer (Electrical) மற்றும் Assistant Executive Engineer (Electrical) ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான பதிவு தர்ஹாகவல்களை எங்கள் வலைப்பதிவின் வாயிலாக பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Executive Engineer (Civil), Executive Engineer (Electrical) மற்றும் Assistant Executive Engineer (Electrical)
பணியிடங்கள் 16
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு வேலைவாய்ப்பு 2021 :

Executive Engineer (Civil), Executive Engineer (Electrical) மற்றும் Assistant Executive Engineer (Electrical) பணிகளுக்காக 16 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ESIC கல்வித்தகுதி :
  1. மத்திய அரசு/ மாநில அரசு/ யூனியன் அரசு/ பொதுத்துறை/ தனியார்/ ஆராய்ச்சி/ கல்வி நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.
  2. மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் 07 ஆண்டுகள் வரை முன் அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

ESIC Job Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. I want the job..i m completed in diploma electronics communication engineering.one and half year experience in Chennai petroleum corporation limited company.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!