
தமிழக மக்களே ரெடியாகிக்கோங்க.., நாளை (09.10.2024) இந்த பகுதியில் பவர் கட்…, வெளியான முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளின் போது மின் பயனர்கள் மற்றும் மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகமானது தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (அக்டோபர் 9) ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டத்தின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
ஈரோடு:
திங்களூர், கல்லாகுளம், வேட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டகவுண்டன்பாளையம், சுங்கக்காரன்பாளையம், சினாபுரம் மேற்கு பக்கம் மட்டும், மேட்டூர், செல்லப்பா. ஈச்சம்பள்ளி, முத்துகோவுடன்பாளையம், சொலங்கபாளையம், பாசூர், ராக்கியாபாளையம், மடத்துப்பாளையம், கப்பாத்திபாளையம், பச்சம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கயம்பாளையம், சாணார்பிளயம்.
தொகரப்பள்ளி:
பில்லக்கோட்டை, ஆதலம், பாகிமனூர், அம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிபட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம், நடுப்பட்டு, கன்னடஹள்ளி, அத்திகனூர், கோட்டூர், பெருகோபனப்பள்ளி.
Today Petrol Price : சரிந்துள்ளதா பெட்ரோல், டீசல் விலை..!! முழு விவரம் உள்ளே..!!
திருச்சி:
மேலூர், நெடுந்தெரு, புலிமண்டபம், ரெங்கா NGR, ராகவேந்திரபுரம், மங்கம்மா NGR, ராயர் தோப்பு, கீதா NGR, தாத்தாச்சாரியார் கார்டன்.
மணாலி:
சத்தியமூர்த்தி நகர், கார்கில் நகர், கங்கையம்மன் நகர், பாலகிருஷ்ணன் நகர், ராமசாமி நகர், ராஜாஜி நகர், காமராஜர், நகர், எம்ஜிஆர் நகர், பெரியார் நகர், பெரியசேக்காடு, ஐஸ்வர்யா நகர், பார்வதி நகர்.
கலிவேலம்பட்டி:
அண்ணா நகர், குமரன், செம்மிபாளையம், சுக்கம்பாளையம், பெரும்பாளி, உஞ்சபாளையம், கே.அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

























