EPFO SSA Phase II தேர்வு முடிவுகள் 2020

0
EPFO SSA Phase II தேர்வு முடிவுகள் 2020
EPFO SSA Phase II தேர்வு முடிவுகள் 2020

EPFO SSA Phase II தேர்வு முடிவுகள் 2020

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆனது காலியாக இருந்த சமூக பாதுகாப்பு உதவியாளர் (SSA) பணிகளுக்கான பணியிட தேர்வினை நடத்தியது. மொத்தம் 2189 காலியிடங்கள் கொண்ட இந்த பணிகளுக்கு தேர்வானது 14.11.2019 அன்று நடைபெற்றது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இது இரண்டாம் கட்ட தேர்வு முடிவுகளாகவும். மேலும் அதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

EPFO SSA Phase II Result 2020

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!