பவர் கிரிட் பணிகள் 2020 – 53 காலிப்பணியிடங்கள்

0
பவர் கிரிட் பணிகள் 2020 - 53 காலிப்பணியிடங்கள்
பவர் கிரிட் பணிகள் 2020 - 53 காலிப்பணியிடங்கள்

பவர் கிரிட் பணிகள் 2020 – 53 காலிப்பணியிடங்கள்

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது காலியாக உள்ள நிர்வாக பயிற்சி பணியாளர் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.02.2020 அன்றுக்குள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

53 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 28 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

Electrical/ Electrical (Power)/ Electrical andElectronics/Power Systems Engineering/ Power Engineering (Electrical) ஆகிய பிரிவுகளில் Full Time B.E./ B.Tech/ B.Sc (Engg.) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 50000 முதல் ரூ. 250000 வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் கேட் தேர்வின் மதிப்பெண்கள், குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ. 500 /-
  • SC/SCA/ST விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பபடிவங்களை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்

Power Grid Recruitment 2020 Notification

Apply Online Power Grid Recruitment 2020

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!