சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை – ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!

0
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை - ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை - ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை – ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை நிலவுவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பலரும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வேலை இழப்பு:

கடந்த மாதம் நடைபெற்ற இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த போர் வணிக ரீதியாக சற்று பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது போரில் இருந்து மீண்டு வரும் வேளையில் வளர்ந்த நாடுகளும் தற்போது வளர்ந்து வரும் நாடுகளும் பொருளாதார நெருக்கடி நிலையை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக வளர்ந்த நாடான அமெரிக்காவில் அரசுக்கு ஏற்பட்ட கடன் உச்சவரம்பு சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளை (டிச.06) பள்ளிகளுக்கு விடுமுறை – கோரிக்கையை ஏற்குமா அரசு???

இதன் காரணமாக உலக பொருளாதாரம் ஒரு சரிவை சந்திக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இத்தகைய சூழலில் செலவுகளை கட்டுப்படுத்தும் விதமாக முன்னணி நிறுவனங்கள் ஐடி நிறுவனங்கள் ஆட்கள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் காரணமாக பலருக்கும் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!