சென்னை மக்களுக்கு எச்சரிக்கை…நாளை(01-03-2025) இந்த பகுதிகளில் “Power Cut”.. அவசர வேலை இருந்தா உடனே செய்து முடியுங்கள்”..!!

0
?????? ?????????? ??????????…????(01-03-2025) ???? ?????????? “Power Cut”.. ???? ???? ??????? ???? ?????? ???????????”..!!
சென்னை மக்களுக்கு எச்சரிக்கை…நாளை(01-03-2025) இந்த பகுதிகளில் “Power Cut”.. அவசர வேலை இருந்தா உடனே செய்து முடியுங்கள்”..!!
சென்னை மக்களுக்கு எச்சரிக்கை…நாளை(01-03-2025) இந்த பகுதிகளில் “Power Cut”.. அவசர வேலை இருந்தா உடனே செய்து முடியுங்கள்”..!!

நகரின் மின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் செயல்முறை, மாதத்தில் ஒரு நாள் மின் பராமரிப்பு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், துணை மின் நிலையங்களில் இந்த பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறுகிய நேரத்திற்கு  மின்தடை செய்யப்படுவது  வழக்கம் . அந்த வகையில், நாளை (01-03-2025) சென்னையில் உள்ள சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

எழும்பூர், சைடன்ஹாம்ஸ் சாலை, டெப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெரு, ஏ.பி.ரோடு, ஹண்டர்ஸ் லேன், ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடெக்ஸ் தெரு, வி.வி.கோயில் தெரு, குறவன் குளம், சுப்பா நாயுடு தெரு, நேரு அவுட்டோர் மற்றும் இன்டோர் ஸ்டேடியம், பெரியாத்பன் தெரு, பெரியாம்பித் தெரு ஆனந்த கிருஷ்ணன் தெரு, பி.கே.முதலி தெரு, சூளை, கே.பி.பார்க் பகுதி, பெரம்பூர் பாரக்ஸ் சாலை, ரோட்லர் தெரு, காளத்தியப்பா தெரு, விருச்சூர்முத்தையா தெரு, டாலி தெரு, மாணிக்கம் தெரு, ரங்கையா தெரு, அஷ்டபுஜம் சாலை, ராகவா தெரு ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!