Today Gold Rate: மாத இறுதியில் தொடர்ந்து சரியும் தங்கம் விலை…!! அதிரடி குறைவால் சாமானிய மக்கள் மகிழ்ச்சி…!!

0
Today Gold Rate: ??? ????????? ????????? ??????? ?????? ????...!! ?????? ???????? ??????? ?????? ?????????...!!
Today Gold Rate: மாத இறுதியில் தொடர்ந்து சரியும் தங்கம் விலை...!! அதிரடி குறைவால் சாமானிய மக்கள் மகிழ்ச்சி...!!

Today Gold Rate: மாத இறுதியில் தொடர்ந்து சரியும் தங்கம் விலை…!! அதிரடி குறைவால் சாமானிய மக்கள் மகிழ்ச்சி…!!

 

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலையானது தொடர்ந்து சரிந்து  சாமானிய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, நேற்று முன்தினம் தங்கம் சவரனுக்கு 200 ரூபாயும், நேற்று 320 ரூபாயும் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (28.02.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரத்தை பற்றி கீழே விரிவாக காண்போம்.

அதாவது, இன்றைய நிலவரப்படி திருச்சியில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1 சவரன் ரூ. 63,680 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம் 7,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி 1 கிலோ ரூ. 1,05,000 ஆகவும், 1 கிராம் ரூ. 105 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!