இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ.10 லட்சம் ஊதியத்தில் வேலை – உடனே விரையுங்கள்!

0
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ.10 லட்சம் ஊதியத்தில் வேலை - உடனே விரையுங்கள்!
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ.10 லட்சம் ஊதியத்தில் வேலை - உடனே விரையுங்கள்!
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ.10 லட்சம் ஊதியத்தில் வேலை – உடனே விரையுங்கள்!

Project Leaders, Project Manager பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Entrepreneurship Development Institute of India எனப்படும் EDII ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கு காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBA/Post Graduate தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Leaders, Project Manager பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBA/Post Graduate தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DFCCIL ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

  • தகுதியானவர்கள் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 17.09.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் உடைந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!