இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் புதிய வேலை – ரூ.10லட்சம் ஆண்டு ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!

0

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் புதிய வேலை – ரூ.10லட்சம் ஆண்டு ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!

Entrepreneurship Development Institute of India எனப்படும் EDII ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Leaders, Project Manager பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் EDII
பணியின் பெயர் Project Leaders, Project Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.09.2023
விண்ணப்பிக்கும் முறை Email
EDII காலிப்பணியிடங்கள்:

Project Leaders, Project Manager பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

DFCCIL ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Project Manager கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBA/Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

EDII வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Project Manager ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும்.

EDII தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.09.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!