நாட்டில் சமையல் எண்ணெய் விலை குறைப்பு – மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!

0
நாட்டில் சமையல் எண்ணெய் விலை குறைப்பு - மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!
நாட்டில் சமையல் எண்ணெய் விலை குறைப்பு - மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!
நாட்டில் சமையல் எண்ணெய் விலை குறைப்பு – மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!

சமையல் எண்ணையின் விலை சர்வதேச சந்தையில் குறைந்துள்ளதை அடுத்து, சில்லறை விற்பனையிலும் அதனை அமல்படுத்த மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளது.

சமையல் எண்ணெய் விலை:

சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை டன்னுக்கு 200 முதல் 250 டாலர் வரை குறைந்துள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். இந்த விலை குறைப்பு மக்களுக்கு பயன்படும் வகையில் அதிக பட்ச விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – 548 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க ஜூன் 6 கடைசி நாள்!

இதனால், சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களின் சங்கமும் (எஸ்இஏ) மத்திய அரசின் அறிவுறுத்தலை குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தியது. அதன்படி, தாரா எண்ணெய், மதர் டெய்ரி போன்ற நிறுவனங்கள் சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை குறைத்துள்ளது. இதைப் போலவே, விரைவில் மற்ற நிறுவனங்களும் விலை குறைப்பை அமல்படுத்தும் என்றும், அடுத்தவாரம் முதல் குறைக்கப்பட்ட புதிய விலையில் எண்ணெய் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!