ECIL Technical Officer வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.50,000/- || தேர்வு கிடையாது!
எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) ஆனது Technical Officer மற்றும் Assistant Project Engineer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஜூன் 14 முதல் 16 வரை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ECIL |
பணியின் பெயர் | Technical Officer மற்றும் Assistant Project Engineer |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31/05/2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ECIL காலிப்பணியிடங்கள்:
Technical Officer மற்றும் Assistant Project Engineer பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
ECIL கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.E./B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Technical Officer சம்பள விவரம்:
- 1st year – ரூ.40,000/-
- 2nd year – ரூ.45,000/-
- 3rd year – ரூ.50,000/-
- 4th year – ரூ.55,000/-
Assistant Project Engineer சம்பள விவரம்:
- 1st year – ரூ.25,000/-
- 2nd year – ரூ.28,000/-
- 3rd year – ரூ.31,000/-
- 4th year – ரூ.31,000/-
ECIL தேர்வு செயல் முறை:
மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, அனுபவம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ECIL பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஜூன் 14 முதல் ஜூன் 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2023 Pdf
Download Education Qualification Details