தமிழகத்திலே விமானப்படை நிலையத்தில் வேலை 2020

3
தமிழகத்திலேயே விமானப்படை நிலைய வேலை 2020
தமிழகத்திலேயே விமானப்படை நிலைய வேலை 2020
தமிழகத்திலே விமானப்படை நிலையத்தில் வேலை 2020

தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படும் விமானப்படை நிலையம் (ECHS) ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Medical Officer, Pharmacist, Nurse, Lab Technician, Attendant & Safaiwala ஆகிய பணிகள் காலியாக உள்ளதாக தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திறமையும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் தகவல்களின் படி இப்பணிகளுக்கான தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ECHS
பணியின் பெயர் Medical Officer, Pharmacist, Nurse, Lab Technician, Attendant & Safaiwala
பணியிடங்கள் 07
கடைசி தேதி 22.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ECHS காலிப்பணியிடம் :

கோயம்புத்தூர் விமானப்படை நிலையத்தில் (ECHS) Medical Officer, Pharmacist, Nurse, Lab Technician, Attendant & Safaiwala பணிகளுக்கு என 07 பணியிடங்கள் காலியாக உள்ளது.

ECHS வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 68 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

ECHS கல்வித்தகுதி :
  • Officer-in-Charge – Any Degree தேர்ச்சி மற்றும் 5 வருட பணி அனுபவம்
  • Medical Officer – MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Pharmacist – B.Pharma/ D.Pharma மற்றும் 3 வருட பணி அனுபவம்
  • Nursing Assistant – GNM/ Class 1 Nursing Assistant Course மற்றும் 5 வருட பணி அனுபவம்
  • Lab Technician – B.Sc/ Diploma (MLT) மற்றும் 3 வருட பணி அனுபவம்
  • Female Attendant & Safaiwala – நன்றாக எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் 5 வருட பணி அனுபவம்

ECHS ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.16,800/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

ECHS தேர்வு செயல்முறை :

பதிவு செய்யப்படுவோர் Interview சோதனை நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.11.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Official Notification PDF

Application Form 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!