UPSC CDS (I) அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

1
UPSC CDS (I) அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள் !
UPSC CDS (I) அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள் !
UPSC CDS (I) அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் 345 காலியிடங்களுக்கு 28.10.2020 அன்று CDS (I) அறிவிப்பை வெளியிட்டது. ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 17.11.2020 கடைசி தேதி என்பதால், ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவில் தகுதி மற்றும் பிற விவரங்களை சரிபார்த்து காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் UPSC
தேர்வின் பெயர் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (CDS-I) 2021
பணியிடங்கள் 345
கடைசி தேதி  17.11.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

UPSC CDS (I) கல்வி தகுதி:

இந்த ஆட்சேர்ப்புக்கான தகுதி 4 பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. I.M.A. மற்றும் அதிகாரியின் பயிற்சி அகாடமி விண்ணப்பத்தார்கள் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்திய கடற்படை அகாடமி ஆர்வலர்கள் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விமானப்படை அகாடமி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டம் (10 + 2 அளவில் இயற்பியல் மற்றும் கணிதத்துடன்) அல்லது பொறியியல் இளங்கலை பெற்றிருக்க வேண்டும்.

BANK
BANK

UPSC CDS (I) தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல், ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பக் கட்டணமாக விண்ணப்பதாரர்கள் ரூ.200 செலுத்த வேண்டும்.

UPSC CDS (I) விண்ணப்பிக்கும் முறை: 

http://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம்17.11.2020, மாலை 06.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

Apply Online Part I | Part II

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!