ரயில்வே துறையில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

2
ரயில்வே துறையில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரயில்வே துறையில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரயில்வே துறையில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு (Notification No. RRC/ER/Sports Quota (Open Advertisement) 2022-2023) ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கிழக்கு ரயில்வே துறையில் விளையாட்டு வீரர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள (Category 1, Category 2) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும், அதற்கான விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் கீழே எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம்
Eastern Railway
பணியின் பெயர்
Category 1 (Group ‘C’ Level 4 and 5/7th CPC) and Category 2 (Group ‘C’ Level 2 and 3/6th CPC)
பணியிடங்கள்
21
விண்ணப்பிக்க கடைசி தேதி
29.09.2022
விண்ணப்பிக்கும் முறை
Onlline
ரயில்வே துறை காலிப்பணியிடங்கள்:

கிழக்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள Category 1 (Group ‘C’ Level 4 and 5/7th CPC) பணிக்கு என 05 பணியிடங்களும், Category 2 (Group ‘C’ Level 2 and 3/6th CPC) பணிக்கு என 16 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது .

ரயில்வே துறை வயது விவரம்:

01.01.2023 அன்றைய நாளின் படி, இந்த ரயில்வே துறை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 25 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.

ரயில்வே துறை கல்வி விவரம்:
  • Category 1 (Group ‘C’ Level 4 and 5/7th CPC) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree படித்தவராக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • Category 2 (Group ‘C’ Level 2 and 3/6th CPC) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம், 12 ஆம் வகுப்பு அல்லது ITI படித்தவராக இருக்க வேண்டும்.
Eastern Railway சம்பள விவரம்:

இந்த ரயில்வே துறை சார்ந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்கள் Category 1 is PB-1 (Rs.5200-20200) with GP Rs.2400 or 2800 (Level-4/5 of pay matrix as per 7th CPC) அல்லது PB-1 (Rs.5200-20200) with GP Rs.1900 or 2000 (Level-2/3 of pay matrix as per 7th CPC) என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

Eastern Railway தேர்வு செய்யும் முறை:

இந்த ரயில்வே துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Eastern Railway விண்ணப்பிக்கும் விதம்:

இந்த ரயில்வே துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 30.08.2022 அன்று முதல் 29.09.2022 அன்று வரை https://er.indianrailways.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!