DRDO வேலைவாய்ப்பு 2020 !!!!

0
DRDO வேலைவாய்ப்பு 2020 !!!!
DRDO வேலைவாய்ப்பு 2020 !!!!

DRDO வேலைவாய்ப்பு 2020 !!!!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் இருந்து Research Associate பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. திறமையான பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என DRDO அறிவித்து உள்ளது. பதிவு செய்வதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் DRDO
பணியின் பெயர் Research Associate
பணியிடங்கள் 4
கடைசி தேதி 22.09.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பணியின் பெயர் : Research Associate

காலியிடங்கள் :

Research Associate பணிக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது அதிகபட்சம் 35 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரிகள் Physics / Laser Physics/ Computer Science / Data Science / Artificial Intelligence/ Nanotechnology ஆகிய பாடப்பிரிவுகளில் Ph.D/ M. Sc/ M. Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

Interview. நேர்காணல் நடைபெறும் தேதி : 28.09.200

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 22.09.2020 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Download DRDO Recruitment 2020 Notification

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!