DRDO ஆணையத்தில் Scientist வேலை – ரூ.1,31,100/- சம்பளம் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

0

DRDO ஆணையத்தில் Scientist வேலை – ரூ.1,31,100/- சம்பளம் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் எனப்படும் DRDO – RAC ஆனது Scientist – C/D/E/F பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 21 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DRDO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Scientist – C/D/E/F பணிக்கென காலியாக உள்ள 21 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Engineering / Technology தேர்ச்சி பெற்றவர்களின் வரவேற்கப்படுகிறது.

DRDO வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரயில்வேயில் Trade Apprentice வேலைவாய்ப்பு – 1000+ காலிப்பணியிடங்கள் || 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.67,700/- முதல் ரூ.1,31,100/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

DRDO தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Administrative Screening / Technical Screening / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!