DRDO நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
DRDO நிறுவனத்தில் ரூ.31,000 ஊதியத்தில் வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்
DRDO நிறுவனத்தில் ரூ.31,000 ஊதியத்தில் வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்

DRDO நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) இருந்து CEPTAM அலுவலகத்தில் Junior Research Fellow (JRF) பணிக்கு புதிய அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் வெளியானது. அந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிட்டப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
DRDO வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் BE/ B.Tech/ M.E/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • பதிவாளர்கள் Personal Interview or web– based Video Conference மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 07.05.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும். பதிவு செய்து கொள்ள வழங்கப்பட்ட அவகாசத்திற்கு நாளையே இறுதி நாள் என்பதனால் உடனடியாக பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Download DRDO CEPTAM Recruitment 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!