DRDO நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – மிஸ் பண்ணாதீங்க !!

0
DRDO நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 மிஸ் பண்ணாதீங்க !!
DRDO நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 மிஸ் பண்ணாதீங்க !!

DRDO நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – மிஸ் பண்ணாதீங்க !!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) Junior Research Fellow & Research Associate பணிகள் காலியாக உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அப்பணியிட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் DRDO
பணியின் பெயர் JRF & RA
பணியிடங்கள் 13
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை Email
DRDO பணியிடங்கள் :

Junior Research Fellow & Research Associate பணிகளுக்கு என 13 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவாளர்கள் வயதானது அதிகபட்சம் 28-35 வரை இருக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • Junior Research Fellow – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Post Graduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Research Associate – Human Physiology பாடப்பிரிவில் PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Biomedical Engineering பாடப்பிரிவில் M.Tech/ M.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Interview மூலமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!