DRDO நிறுவன வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது || ஊதியம்: ரூ.35,000/-

0
DRDO நிறுவன வேலைவாய்ப்பு 2021
DRDO நிறுவன வேலைவாய்ப்பு 2021
DRDO நிறுவன வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது
ஊதியம்: ரூ.35,000/-

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் செயல்படும் அணு மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (INMAS) காலியாக உள்ள Senior Research Fellow (SRF) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 04.02.2021, இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் DRDO INMAS
பணியின் பெயர் SRF
பணியிடங்கள் 01
கடைசி தேதி 04.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

NAPS அறிவிப்பில் Senior Research பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

INMAS வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 32 வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

DRDO கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் Environmental Science பாடப்பிரிவில் M.Tech/ME/M.Sc. என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் குறைந்தது 02 ஆண்டுகளாவது முதுநிலை ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
DRDO INMAS ஊதிய விவரம் :

பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் பெறுவர்.

DRDO தேர்வு செயல்முறை :

Video Conferencing மூலம் Online-Interview நடத்தப்பட்டு மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 04.02.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

DRDO INMAS Recruitment 2021 Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!