DRDO ஆணையத்தில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
DRDO ஆணையத்தில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
DRDO ஆணையத்தில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
DRDO ஆணையத்தில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

DRDO-INMAS ஆனது Consultant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

DRDO-INMAS ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Consultant பணிக்கான காலியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

மத்திய அல்லது மாநில அரசில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.75,000/- ஊதியத்துடன் ரூ.5000/- Allowance வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC வேலைவாய்ப்பு 2022 – கைநிறைய சம்பளம் | நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

தகுதியானவர்கள் இறுதி நாளுக்கும் Director, Institute of Nuclear Medicine and Allied Sciences (INMAS), DRDO, Ministry of Defence, Govt. of India, Brig SK Mazumdar Marg, Timarpur, Delhi110054 என்ற முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை சமரிப்பிக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!