DRDO DIHAR நிறுவனத்தில் நேர்காணலுக்கான அறிவிப்பு வெளியீடு – சம்பளம்: ரூ.67,000/-

0
DRDO DIHAR நிறுவனத்தில் நேர்காணலுக்கான அறிவிப்பு வெளியீடு – சம்பளம்: ரூ.67,000/-

DRDO DIHAR நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. Junior Research Fellows, Research Associate ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.67,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கான நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் DRDO DIHAR
பணியின் பெயர் Junior Research Fellows, Research Associate
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2024
விண்ணப்பிக்கும் முறை Walk-in Interview
DRDO DIHAR காலியிடங்கள்:

Junior Research Fellows பணிக்கென 13 பணியிடங்களும், Research Associate பணிக்கென 01 பணியிடமும் DRDO DIHAR நிறுவனத்தில் காலியாக உள்ளது.

JRF / RA கல்வி:

இந்த DRDO DIHAR நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Junior Research Fellows – M.Sc, M.V.Sc, M.Tech
  • Research Associate – Agricultural பாடப்பிரிவில் Ph.D
JRF / RA வயது:
  • Junior Research Fellows பணிக்கு 28 வயது எனவும்,
  • Research Associate பணிக்கு 35 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ரூ.1000 + பொங்கல் பரிசு தொகுப்பு – எழும் புகார்கள்!
JRF / RA ஊதியம்:
  • Junior Research Fellows பணிக்கு ரூ.37,000/- என்றும்,
  • Research Associate பணிக்கு ரூ.67,000/- என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
DRDO DIHAR தேர்வு செய்யும் விதம்:

15.02.2024 அன்று காலை 10.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

DRDO DIHAR விண்ணப்பிக்கும் விதம்:

இந்த DRDO DIHAR நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ்களின் நகலுடன் இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!