DPAR புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022 – 116 UDC காலிப்பணியிடங்கள்

0
DPAR புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022 - 116 UDC காலிப்பணியிடங்கள்
DPAR புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022 - 116 UDC காலிப்பணியிடங்கள்
DPAR புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022 – 116 UDC காலிப்பணியிடங்கள்

புதுச்சேரியின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் காலியாக உள்ள Upper Division Clerk பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 116 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு தகுதியான இந்தியக் குடி மக்கள் ஆன்லைன் முறையில் 31.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DPAR Puducherry
பணியின் பெயர் Upper Division Clerk
பணியிடங்கள் 116
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
DPAR Puducherry காலிப்பணியிடங்கள்:

Upper Division Clerk பதவிக்கு என 116 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Clerk தகுதி விவரங்கள்:

புதுச்சேரி UDC ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, இப்பணிக்கான முழு விவரங்களும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அதற்கான தகுதி விவரங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.50,000/- சம்பளத்தில் தேசிய தேர்வு வாரியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு Level 4-ன் படி சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Puducherry UDC தேர்வு செயல்முறை:

Clerk பதவிக்கு விண்ணப்பதாரர்கள் Test/ Interview/ Skill Test ஆகிய முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Exams Daily Mobile App Download
UDC விண்ணப்பிக்கும் முறை:
recruitment.py.gov.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பதாரர்கள் 1.10.2022 முதல் 30.10.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!