ரூ.50,000/- சம்பளத்தில் தேசிய தேர்வு வாரியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.50,000/- சம்பளத்தில் தேசிய தேர்வு வாரியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.50,000/- சம்பளத்தில் தேசிய தேர்வு வாரியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.50,000/- சம்பளத்தில் தேசிய தேர்வு வாரியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் நிறுவப்பட்ட மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மூத்த கணக்காளர் எனப்படும் Senior Accountant பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து NBEMS நிறுவன பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தேசிய தேர்வு வாரியம்
பணியின் பெயர் Senior Accountant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 21 Days
விண்ணப்பிக்கும் முறை Offline

NBEMS நிறுவன காலிப்பணியிடங்கள்:

மூத்த கணக்காளர் எனப்படும் Senior Accountant பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Senior Accountant கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட ICAI-லிருந்து Chartered Accountant தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 2 ஆண்டு கணக்கியல் மற்றும் தணிக்கை அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
மூத்த கணக்காளர் தேர்வு செயல்முறை:

பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தேர்வு முறை முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSB வங்கியில் Relationship Manager காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Accountant மாத சம்பளம்:

Senior Accountant – ரூ.50,000/-

Senior Accountant விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!