தொலைத்தொடர்பு துறையில் தேர்வில்லாமல் மாதம் ரூ.215900/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !

0
தொலைத்தொடர்பு துறையில் தேர்வில்லாமல் மாதம் ரூ.215900/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !

தொலைத்தொடர்புத் துறை (DOT) ஆனது தற்போது Director (Human Resources) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 06.05.2024 வரை வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஆட்சேர்ப்புக்கான கல்வித் தகுதி, தேர்வு செயல்முறை, வயது வரம்பு என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் தொலைத்தொடர்பு துறை
பணியின் பெயர் Director (Human Resources)
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.05.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

DOT காலிப்பணியிடங்கள்:

Director (Human Resources) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் நல்ல கல்விப் பதிவைக் கொண்ட பட்டதாரியாக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் முதுகலை டிப்ளமோ அல்லது பணியாளர் மேலாண்மை/மனித வள மேலாண்மையில் பட்டம் அல்லது வணிக நிர்வாகத்தில் முதுநிலை (MBA)/முதுகலை டிப்ளமோ/நிரல் மேலாண்மை (PGDM/PGPM) பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு:

விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இறுதித் தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது 60 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்பட உள்ளது.

பள்ளி குழந்தைகளுக்கான இலவச உணவுத்திட்டம் – பிரதமரின் அறிவிப்பு!

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.123100-215900/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 06.05.2024 க்கு முன் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!