பள்ளி குழந்தைகளுக்கான இலவச உணவுத்திட்டம் – பிரதமரின் அறிவிப்பு!

0
பள்ளி குழந்தைகளுக்கான இலவச உணவுத்திட்டம் - பிரதமரின் அறிவிப்பு!

பள்ளி குழந்தைகளுக்கு இலவச உணவு திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இலவச உணவு திட்டம்:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகளில் இலவச காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதே போல் கனடாவில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு இலவச உணவு திட்டத்தை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ அறிமுகம் செய்துள்ளார். இது குறித்து கனடா பிரதமர் குழந்தைகள் நன்கு கல்வி கற்க வேண்டும்.

தேர்தலுக்கு பின் புதிய ரேஷன் கார்டுகள் – மாநில அரசு அறிவிப்பு!

அவர்கள் வயிறார சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்கு செல்ல வேண்டும். புதிய தேசிய பள்ளி உணவு திட்டம் கனடாவின் குழந்தைகள் பசியுடன் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதை உறுதி செய்யும். மாணவர்களின் கற்றல் திறனை சிறந்த முறையில் மேம்படுத்த இது பெரிதளவில் உதவும் என்று நம்புவதாக தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!