தொலைத்தொடர்பு துறையில் காத்திருக்கும் Consultant வேலை – விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!

0
தொலைத்தொடர்பு துறையில் காத்திருக்கும் Consultant வேலை - விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!
தொலைத்தொடர்பு துறையில் காத்திருக்கும் Consultant வேலை - விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!
தொலைத்தொடர்பு துறையில் காத்திருக்கும் Consultant வேலை – விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!

தொலைத்தொடர்பு துறையில் (DOT) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Consultant பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் 06 மாதங்கள் முதல் 01 ஆண்டுகால வரையிலான ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தொலைத்தொடர்பு துறை (DOT)
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
தொலைத்தொடர்பு துறை பணியிடங்கள்:

தொலைத்தொடர்பு துறையில் (DOT) Consultant பணிக்கு என 05 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Consultant பணிக்கான தகுதி:

Consultant பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் Pay Matrix Level 7 / 8 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் போதிய ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Consultant வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 64 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

Consultant ஊதிய விவரம்:

இந்த DOT நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

NCRTC நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை – தேர்வு கிடையாது!

DOT தேர்வு செய்யும் முறை:

Consultant பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

DOT விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (20.12.2023) தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!