தொலைத்தொடர்பு துறையில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !

0
தொலைத்தொடர்பு துறையில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !
தொலைத்தொடர்பு துறையில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !
தொலைத்தொடர்பு துறையில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !

தொலைத்தொடர்புத் துறை (DOT) ஆனது தற்போது Consultant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 01.12.2023 வரை வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஆட்சேர்ப்புக்கான கல்வித் தகுதி, தேர்வு செயல்முறை, வயது வரம்பு என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தொலைத்தொடர்பு துறை
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.11.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
DOT காலிப்பணியிடங்கள்:

Consultant மத்திய அரசு பணிக்கு என இந்தியா முழுவதும் 2 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி விவரம்:

மத்திய அரசின் ஓய்வு பெற்ற அதிகாரிகள்/ அதிகாரிகளுக்கு AD லெவல் (குரூப்-பி) ஆலோசகருக்கு – 7வது cpc இன் நிலை 8 இன் கணிசமான தரத்துடன் CDA ஸ்கேலில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வங்கியில் வேலை தேடுபவரா நீங்கள்? CSB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Consultant வயது வரம்பு:

விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இறுதித் தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது 64 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 14.11.2023 க்கு முன் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!