சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றம் – தினசரி அப்டேட்!

0
சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றம் - தினசரி அப்டேட்!
சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றம் - தினசரி அப்டேட்!
சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றம் – தினசரி அப்டேட்!

தமிழகத்தில் தற்போது அதிரடியாக சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிலிண்டர் விலை மாற்றம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சிலிண்டர் விலை:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் பரிமாற்ற மதிப்பு விகிதம் மற்றும் பெட்ரோலிய பொருள்களுக்கான உலகளாவிய அளவீடு இவற்றின் அடிப்படையில் தான் இந்தியாவில் சிலிண்டர்களின் விலையானது நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. மாநிலத்தைப் பொறுத்து சிலிண்டரின் விலையும் மாற்றமடைகிறது.

முதல்வர் காப்பீடு திட்டம்… முகாம் தேதி மாற்றம் – முக்கிய அறிவிப்பு!

மத்திய அரசு ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் வழங்குகிறது. தற்போது தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டரின் விலை ஆனது எந்தவித மாற்றமும் இன்றி ரூபாய் 918.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ஆனது ரூபாய் 58 குறைக்கப்பட்டு ரூ.1942க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!