கூகுள் பே-யில் உள்ள இந்த வசதி தெரியுமா?? யாருக்கெல்லாம் கிடைக்கும்.. விவரம் உள்ளே!!

3
கூகுள் பே-யில் உள்ள இந்த வசதி தெரியுமா?? யாருக்கெல்லாம் கிடைக்கும்.. விவரம் உள்ளே!!

 

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் சூழலுக்கு ஏற்ப பணபரிவர்த்தனைகளும் நாளுக்கு நாள் மாறி வருகிறது. அதாவது பணத்திற்காக ATM வாசலில் நிற்கும் நிலை மாறி UPI செயலி மூலம் வணிக வளாகங்களில் பேமெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்த UPI பேமெண்ட் வசதிகளை மேற்கொள்ள GPay, Phonepe, Paytm என பல்வேறு UPI செயலிகள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய வாடிக்கையாளர்களுக்காக GPAY பல்வேறு வசதிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

அதில், UPI Circle-ம் ஒன்றாகும். அந்த வசதியின்கீழ், பிரைமரி கணக்கு வைத்திருப்பவர் மட்டும் வங்கிக் கணக்கை GPAY-யில் உள்ளிட்டால் போதும். அவரால் UPI Circle-இல் சேர்க்கப்படும் மற்றவர், அவர்களின் வங்கி கணக்கை உள்ளிட வேண்டாம். வங்கி கணக்கு இல்லாமலேயே பிரைமரி கணக்கால் அனுமதிக்கப்படும் வரம்பிற்குள் பணம் செலுத்தலாம்.

JOIN WHATSAPP EXAMSDAILY TAMIL

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!