2026 சட்டமன்ற தேர்தல்.. 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமித்த திமுக.. விவரம் உள்ளே!!

0
2026 ???????? ???????.. 234 ??????????????? ?????????????? ???????? ?????.. ?????? ?????!!
2026 சட்டமன்ற தேர்தல்.. 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமித்த திமுக.. விவரம் உள்ளே!!
2026 சட்டமன்ற தேர்தல்.. 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமித்த திமுக.. விவரம் உள்ளே!!

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற பாடுபட வேண்டும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் இதனையொட்டி, தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வது குறித்து, அவ்வப்போது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

ஊழியர்களுக்கு மாதம், 5000 ரூபாய் ஊதிய உயர்வு..!! தமிழக அரசு முடிவு..!!

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை திமுக தலைமை கழகம் நியமித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளை இவர்கள் மேற்பார்வையிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டணி மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் பணி செய்யவும், சரியாக செயல்படவில்லை என்றால் கட்சி பதவி பறிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!