மதுரையில் த.வெ.க.வின் விருந்தகம் அகற்றம்.. விஜய்க்கு அடுத்த நெருக்கடி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
????????? ?.??.?.???? ?????????? ???????.. ????????? ?????? ?????????.. ??????? ????????? ?????!!
மதுரையில் த.வெ.க.வின் விருந்தகம் அகற்றம்.. விஜய்க்கு அடுத்த நெருக்கடி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

மதுரையில் த.வெ.க.வின் விருந்தகம் அகற்றம்.. விஜய்க்கு அடுத்த நெருக்கடி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு, கடந்த அக்டோபர் மாத இறுதியில் நடைபெற்றது. மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டதோடு விஜய் தன்னுடைய  அரசியல் எதிரி திமுக என்ற வகையில் பேசி இருந்தார். இதன் காரணமாக சமூக வலைதளங்களில்  த.வெ.கவினரும், தி.மு.கவினரும் மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிறு,குறு தொழில் செய்வோருக்கு ரூ.20 லட்சம் வழங்கும் தமிழக அரசு…!! ” உடனே விண்ணப்பித்து பயன் பெறுங்கள்”..!!

இந்த பரபரப்பான சூழ்நிலையில், விஜய்யின் த.வெ.க கட்சி சார்பாக மதுரையில் விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் மக்களுக்கு இலவச உணவு வழங்கி வந்த பூத்தை மாநகராட்சி நிர்வாகிகளும், காவல்துறையினரும் சேர்ந்து அகற்றியுள்ளனர். விக்கிரவாண்டி மாநாட்டுக்கு பிறகு, நெருக்கடிகள் அதிகரித்துள்ளதாக த.வெ.க. நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர். அதே சமயம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பூத் அமைக்கப்பட்டதால் பூத் அகற்றப்பட்டதாகவும் மாநகராட்சி சார்பில் கூறப்படுகிறது.

 

 

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!