TNTET Previous Year Question Papers PDF Download In Tamil 

3
TNTET Previous Year Question Papers PDF Download In Tamil 
TNTET Previous Year Question Papers PDF Download In Tamil 

TNTET Previous Year Question Papers PDF Download In Tamil 

ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB) ஆனது , தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும்  1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு,  பாடங்களை நடத்தும்  தகுதியான ஆசிரியர்களை கண்டறிய ஆசிரியர் தகுதி தேர்வை (TNTET) நடத்துகிறது. மேலும், இந்த TNTET தேர்வானது தாள் 1 மற்றும் தாள் 2 என்ற அடிப்படையில் நடத்தப்படுகிறது. மேலும், தாள் ஒன்றானது 1 முதல் 5 வகுப்பு வரை கல்வி கற்பிக்க தகுதியான ஆசிரியர்களை நியமிக்கவும் மற்றும் தாள் இரண்டானது 6 முதல் 8 வகுப்பு வரையிலான  ஆசிரியர்களை நியமிக்கவும் நடத்தப்படுகிறது.

அந்த வகையில், தற்போது இந்த TNTET போட்டித் தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ளும் உங்களுக்காகவே முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட TET வினாத்தாள்களை  கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த வினாத்தாளை அறிந்து கொண்டு பயிற்சி மேற்கொள்வதன் மூலம், தேர்வில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் எளிதில் பதிலளித்து அதிக மதிப்பெண்களை பெற முடியும்.

TNTET 2024 தேர்வு அறிவிப்பு:

அமைப்பின் பெயர் ஆசிரியர் ஆட்சேர்ப்பு  வாரியம்
தேர்வு பெயர் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி
பணியிடம் தமிழ்நாடு
பாடங்களின் எண்ணிக்கை தாள் 1: 5 தலைப்புகள்

தாள் 2: 4 தலைப்புகள்

கால அளவு தாள் 1: 2 மணி நேரம் 30 நிமிடங்கள்

தாள் 2: 2 மணி நேரம் 30 நிமிடங்கள்

 

TNTET PREVIOUS YEAR QUESTION PAPERS 2022:(முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்)

TNTET Paper 1 :

தமிழ் 

TNTET Paper 2:

கணிதம் மற்றும் அறிவியல் 

சமூக அறிவியல் 

FAQ:

1.Which subject is best for TET?

Child development and pedagogy, environmental studies and mathematics and science these subjects are best for TET.

2.Is TET hard or easy?

Basically all the competitive exams are easy but it depends upon the candidate preparation strategies and individual circumstances in educational background

3.How to start preparing for TET?


You should revise the previous year TET questions and its leads to get more in the exam.


4. What is a good score in TET?

The total mark is considered for TET exams is 150 and you must obtain a minimum 90 out of 150 marks to be declared pass. And reserved candidates need  to take 82 marks in the TET exam.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!