DIC டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விரையுங்கள்!

0
DIC டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - டிகிரி முடித்தவர்கள் விரையுங்கள்!
DIC டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - டிகிரி முடித்தவர்கள் விரையுங்கள்!
DIC டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விரையுங்கள்!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் ஆனது Director பணிக்கான காலிப்பணியிடத்தை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Digital India Corporation
பணியின் பெயர் Director
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Digital India Corporation காலிப்பணியிடங்கள்:

Digital India Corporation நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Director பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA / Master or Bachelor’s Degree / Graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Digital India Corporation அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் 15 வருடங்கள் அனுபவமுள்ள இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

Director பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நிறுவன விதிமுறை படி மாதம் ஊதியம் வழங்கப்படும்.

SAI நிறுவனத்தில் Young Professionals காலிப்பணியிடங்கள் – மாத சம்பளம் ரூ.70,000/-

Digital India Corporation தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!