தமிழக அரசில் ரூ.23,000/- சம்பளத்தில் வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
DHS காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Laboratory Technician Grade III, Special Educator மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Lab Technician Grade-III – 3 பணியிடங்கள்
Special Educator – 1 பணியிடம்
Occupational Therapist – 1 பணியிடம்
DHS கல்வி தகுதி:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Lab Technician Grade-III – 12ம் வகுப்பு / Diploma in Medical Laboratory Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Special Educator – Bachelors / Master’s degree in Special Education தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Occupational Therapist – Bachelors / Master’s degree in Occupational Therapy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
DHS வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
DCPU ஆணையத்தில் Counsellor வேலை – ஒரு வருகைக்கு ரூ.1000/- சம்பளம் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.13,000/- முதல் ரூ.23,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
DHS தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.03.2025ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
























