மாவட்ட சுகாதார சங்கத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம்  வாங்க!

0

மாவட்ட சுகாதார சங்கத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம்  வாங்க!

தர்மபுரி மாவட்ட சுகாதார சங்கம் ஆனது District Programme Manager, Data Assistant மற்றும் பல்வேறு  பணிக்கென காலியாக உள்ள 20 பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

DHS:

தர்மபுரி மாவட்ட சுகாதார சங்கம் ஆனது District Programme Manager, Data Assistant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 20 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8th, B.Sc, BBA, BCA, BE / B.Tech, BSMS, D.Pharm, Diploma தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NIT திருச்சியில் Research Intern வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.9,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 23.08.2024ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!